மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு புதிய நடைமுறை
மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிமவளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையிலான நடைமுறைகள் குறித்த
மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிமவளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையிலான நடைமுறைகள் குறித்த
இந்த மாற்றங்கள் அடங்கிய 26/1298/110/046 இலக்கமுடைய புதிய சுற்றுநிருபம், 2026 ஜூலை 6 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான கனிம வள அகழ்வைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய சுற்றுநிருபத்தில் பல்வேறு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கனிம வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்தவும், சட்டவிரோத அகழ்வுகளைத் தடுக்கவும் இந்நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.