1 source
ஜப்பானிய ஊடகவியலாளர் ரஷ்ய அதிகாரிகளால் கைது
மொஸ்கோவின் பாதுகாப்புத் திறன்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து உளவுபார்த்ததாகக் குற்றம் சாட்டி, ஜப்பானிய ஊடகவியலாளர் ஒருவரை ரஷ்ய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 'ஹொக்கைடோ ஷிம்பன்' பத்திரிகையைச் சேர்ந்த யூகி இமை என்ற பெயர் கொண்ட அந்த ஊடகவியலாளர், நாட்ட