2 sources
அஹுங்கல்ல கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கைது
அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக அஹுங்கல்ல பொலிஸார்
