1 source
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்கள் குறித்து அறிவிக்க...
கடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் குறித்து தெரிவிக்க, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு "0712666660" என்ற தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
