1 source
இலங்கை கால்பந்தாட்டத்தை பிரபலப்படுத்த FFSL - Dialog Play கைகோர்ப்பு
இலங்கை கால்பந்து வரலாற்றில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, நாட்டின் பிரதான உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டிகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் 'டயலொக் ப்ளே' (Dialog Play) டிஜிட்டல் நேரலைத் தளம் ஆகியன கைகோர்த்துள்ளன.
