பொலிஸ் சீருடையைப் புதிய முறையில் வடிவமைப்பதற்கு திட்டம்!
தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தின்க கீழ் ஜனாதிபதியின் தலைமையில் தொழில்முறை பொலிஸ் சேவை ஒன்றையும் தொழில்முறை பொலிஸ் அதிகாரியையும் உருவாக்க முடிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு
தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தின்க கீழ் ஜனாதிபதியின் தலைமையில் தொழில்முறை பொலிஸ் சேவை ஒன்றையும் தொழில்முறை பொலிஸ் அதிகாரியையும் உருவாக்க முடிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு
மேலும், வரவிருக்கும் ஆண்டில் பொலிஸ் சேவைக்கு மேலும் 10,000 அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த அனைத்து பதவி உயர்வுகளும் சிரேஷ்டத்துவம், பணித்திறன், திறமைக்கான எல்லைக் கோடுகள் மற்றும் பரீட்சை முறைகளின் அடிப்படையில் இந்த ஆண்டிற்குள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.