சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில்,
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில்,
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 14,000 சிகரெட்டுகள் அடங்கிய 70 கார்ட்டன்களும், 18,000 சிகரெட்டுகள் அடங்கிய 90 கார்ட்டன்களும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 36 மற்றும் 56 வயதுடைய சீனப் பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.