பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் ரூ. 1,750 ஆக உயர்வு - இன்று உத்தியோகபூர்வமாக கையெழுத்தானது
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை 1750 ரூபாவாக உயர்த்துவதற்கான உடன்படிக்கை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் பெருந்தோட்ட மற்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை 1750 ரூபாவாக உயர்த்துவதற்கான உடன்படிக்கை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் பெருந்தோட்ட மற்
ஜனவரி மாதத்திற்கான வேதன உயர்வுத் தொகை, தொழிலாளர்களின் வருகை விபரங்களின் அடிப்படையில் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நிறுவனங்கள் தொழிலாளர்களின் வருகை விபரங்களை பெப்ரவரி 3ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், அதன் பின்னர் நிதி அமைச்சின் நிதி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு பெப்ரவரி 10ஆம் திகதிக்குள் தொழிலாளர்களுக்குக் கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும் பெருந்தோட்ட மற்றும் சமூக…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.