Gaming உலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் Game - கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6. ராக்ஸ்டார் நிறுவனத்தின் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 வருகிற நவம்பர் 19 ஆம் திகதி வெளியாக இருக்கிறது. இதன் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது.
Gaming உலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் Game - கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6. அந்த நிறுவனத்தின் தரவுகளின்படி , இந்த Game ன் முன்பதிவு விற்பனை மூலம் 630 மில்லியன் டொலர்கள் (சுமார் ரூ. Game developer ஆன ராக்ஸ்டார் கேம்ஸ் மற்றும் அதன் தாய் நிறுவனமான டேக்-டூ, ஜிடிஏ 6 கேமிற்கான முன்பதிவு எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
Summarised from அத தெரண
Organisations- சென்சார் டவர் நிறுவனத்தின்
- ராக்ஸ்டார் நிறுவனத்தின்
- ராக்ஸ்டார் கேம்ஸ்
- டேக்-டூ
Keywords- முன்பதிவில்
- கிராண்ட்
- தெஃப்ட்
- மட்டும்
- வருவாய்
- ஈட்டிய
- ஆட்டோ
- ஜிடிஏ
- கோடி
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.