சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் கைது
கிரிபத்கொடை காவல் பிரிவிற்குட்பட்ட ஈரியவெட்டிய பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் (Walana Central Anti-Corruption Unit) கைது செய்யப்பட்டுள்ளார்.காவல்துறையினருக்கு நேற்று (25.08.2026) கிடைத்த இரக
