2 sources
அவுஸ்திரேலிய மகளிர் அணி டிசம்பரில் இலங்கைக்கு
அவுஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி, எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இதன்போது இரண்டு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடர் நடைபெறவுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
