மைத்திரிக்கு மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி விருது - அப்பாவி உயிர்களை பறித்த ஈஸ்டர் தாக்கதல்
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு 'மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி' என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள டெம்பிள் ட்ரீஸில் நடைபெற்ற ஒரு சிறப்பு சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது சிறிசேனா இ
