நாட்டுக்கு அழிவு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை!
இலங்கையில் மட்டுமன்றி தெற்காசியாவிலேயே மிகப்பெரிய யானையாகக் கருதப்பட்ட காவந்திஸ்ஸ யானையைப் பாதுகாக்க ஆர்வமில்லாத நாட்டுக்கு அழிவு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை எனப் பிரபல விரிவுரையாளர் திஸ்ஸ ஜனநாயக்க தெரிவித்துள்ளார். காவந்திஸ்ஸ யானை துப்பாக்கிச் சூட்டுக
