1 source
அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்
அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பதில் பிரதி உயர்ஸ்தானிகரும் முதன்மைச் செயலாளருமான ரோஷினி தொம்சன் (Roshini Thomson) ஆகியோரின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
