இன்றைய வானிலை முன்னறிவிப்பு : பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (03) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் த
நாட்டின் பல பகுதிகளில் இன்று (03) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் த
அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும், சபரகமுவ மாகாணம் மற்றும் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.