1 source
முஸ்லிம் சகோதரர்களை ஆத்திரமூட்டும் பதிவுகளை உடனடியாக தவிர்க்கவும்
அனோஜனின் விடுதலைக்காக சகல சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களும் ஒன்றித்து முயற்சித்து வரும் இச்சூழலில், முஸ்லிம் சகோதரர்களை ஆத்திரமூட்டும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறும் இந்நிலைமை கவலையளிப்பதாக உள்ளதென்றும் தமிழரசு கட்சியின் செ