1 source
கூட்டத்தில் ஆவேசமாக உரை ஆற்றிய விமல் வீரவன்ச - பாயவுள்ள சட்ட நடவடிக்கை
அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றிய போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் அநுராதபுரத்தில் நடைபெற்ற பொ
