1 source
செயற்கை நுண்ணறிவு , சமூக ஊடகங்களின் பிடியில் இலங்கை
இலங்கை வாக்காளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் மூலம் பாரிய அளவில் செல்வாக்கிற்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த நிலைமை எதிர்காலத்தில் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பிற்கு பாரதூரமான மற்றும் அபாயகரமான பிரச்சினையாக ம