இன்றைய வானிலை முன்னறிவிப்பு
2026 செப்டம்பர் 01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 செப்டம்பர் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
