1 source
யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - miss ஆன முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் பொறுப்பதிகாரிகள் சிலர் பங்கேற்காமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (14.10.2026) மாவட்டச
