இலங்கை – இந்திய போட்டியை டெல்லியில் நடத்துவதில் சிக்கல்
இந்தியாவின் புது டெல்லி நகரில் டிசம்பர் மாதங்களில் காற்று மாசு அளவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள ஜெட்லி மைதானத்தில் எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் ப