1 source
சாய்ந்தமருது கடற்கரையில் விசேட தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம்
தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு வாரம் - 2026 ஆகியவற்றை முன்னிட்டு, சாய்ந்தமருது கடற்கரையோரப் பகுதியில் நேற்று முன்தினம் (19) விசேட கரையோர தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. தூய்மையான இலங்கை செயலகத்து