4 sourcesTrending
மொறட்டுவையில் தீ பரவல் : ஒருவர் பலி, இருவர் படுகாயம்
திடீரென ஏற்பட்ட தீ பரவலில் ஒருவர் பரிதாபமாக...

By Hiru News Tamil
Read full articleதிடீரென ஏற்பட்ட தீ பரவலில் ஒருவர் பரிதாபமாக...

மொரட்டுவை, சொய்சாபுர வீட்டுத் தொகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது, தீப்பரவலில் சிக்கிய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
4 newsrooms have reported this story