சுப்பர் சிக்ஸ் போட்டிகள் ஒக்டோபர் 8இல் ஆரம்பம்
இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடத்தப்பட்டு வரும் சுப்பர் லீக் தொடரில் சுப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் 8 தொடக்கம் டிசம்பர் 28 ஆம் திகதி வரை புனரமைக்கப்பட்ட கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னணி