1 source
இலங்கையில் நெடுந்தூர பஸ்களில் AI தொழில்நுட்பம்
இலங்கையில் நெடுந்தூர தனியார் பேருந்துகளின் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்