1 source
Sisili Projects Consortium Pvt Ltd நிறுவனத்தினால் 2 மில்லியன் ரூபா பெறுமதியான குழந்தை சுகாதாரப் பொருட்கள் நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக Sisili Projects Consortium Pvt Ltd நிறுவனம் 02 மில்லியன் ரூபா பெறுமதியான குழந்தை சுகாதாரப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
