பாராளுமன்ற விசேட குழுவின் செயற்பாட்டுக்காலம் டிசம்பர் 19 வரை நீடிப்பு
தித்வா சூறாவளியின் தாக்கத்தை எதிர் கொள்ளும் முன்னாயத்தம் இருக்கவில்லை என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவின் செயற்பாட்டுக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக
