முக்கிய குற்றவாளியின் வழக்கு கோப்புகள் மாயம்! பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான "குடு சலிந்து" என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பானந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்
