1 source
அரசியல் அழுத்தத்தாலும் பாரபட்சத்தாலும் முடக்கப்பட்ட மாகாண அதிபர் நியமனங்கள்
2023 டிசம்பர் முதல் வழங்கப்பட்ட அதிபர் நியமணத்தில் அரசியல் அழுத்தம் காரணமாகவும் பாராபட்சத்தினாலும் அதிபர் சேவை பிரமாணக்குறிப்புக்கு முரணாக அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதால் இன்றுவரை கடமையேற்க்கமுடியாமல் பல அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மா
