மட்டனுக்குப் பதில் சிக்கன்: திருமணத்தில் கை கலப்பாக மாறிய வாக்குவாதம்
பீகாரில் நடைபெற்ற திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவு தொடர்பான மோதலில் 12 பேர் காயமடைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.திருமண
பீகாரில் நடைபெற்ற திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவு தொடர்பான மோதலில் 12 பேர் காயமடைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.திருமண
திருமண விருந்தில் மட்டன் (ஆட்டிறைச்சி) பரிமாறப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலாக சிக்கன் பரிமாறப்பட்டதால் மணமக்களின் வீட்டார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் நாற்காலிகளை வீசித் தாக்கி மோதிக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உணவுக்காகத் திருமண விழாவையே போர்க்களமாக மாற்றிய இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.