1 source
அயோத்தி ராமர் கோவில் நன்கொடையில் கையாடல்?
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்துத்துவா கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் 1,900 கோடி ரூபா செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு 2024 ஜனவரியில் இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.