1 source
ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக விநியோகிக்கப்பட்ட இலட்சக்கணக்கான வாகனங்கள்!
2025ஆம் ஆண்டு மார்ச் முதல் 2026 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் வழியாக 167,569 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டதாகத் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2025 மார்ச் முதல் டிசம்பர்
