சிச்சுவான் பல்கலைக்கழக 130ஆவது ஆண்டு விழாவில் இலங்கை சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்!
இலங்கையின் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அதன் 130ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் முதலாவது Hengduan Mountain Forum நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சிச்சுவான் பல்க