வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!
வவுனியாவில் வீடொன்றில் 16.750 பவுண்நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.இந்தநிலையில் குறித்த நால்வரும் இன்று (24-08-2026) நீதிமன்றத்தில்
