சலே தொடர்பான வழக்கில் பரபரப்பான தகவல்களை முன்வைத்த திலீப பீரிஸ்!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளது குறித்த முன்அறிவித்தல் இருந்தபோதிலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவு அனைத்து தகவல்களையும் சதித்திட்டத்தின் அடிப்படையில் மறைத்து, தாக்குதல் நடப்பதற்கு இடமளித்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்ததாக
