1 sourceUpdated
இன்று மலையக மக்களுக்கு மட்டுமன்றி முழு நாட்டிற்கும் மகிழ்ச்சியான நாள் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்!
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வீடொன்றின் உரிமையை வழங்க முடிந்த இன்றைய தினம் மலையக மக்களுக்கு மட்டுமன்றி முழு நாட்டிற்கும் மகிழ்ச்சியான ஒரு நாளாகும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவ…
Summary
2023ஆம் ஆண்டு இடம்பெற்ற மண்சரிவினால் வீடுகளை இழந்து சுமார் மூன்றரை வருடங்களாக பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த பூனாகலை, கபரகலை பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட "நவோதயாகம" வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (28) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.