1 sourceUpdated
Vietjet இன் ஆசிய வலையமைப்பு விரிவாக்கமடைகையில் கொழும்பிலிருந்து பயணிக்கும் விமான சேவைகள் USD90 கட்டணத்தில் வழங்கப்படுகின்றன
தனது சர்வதேச சேவை வலையமைப்பைத் தொடர்ந்து விரிவாக்கி வரும் Vietjet, கொழும்பு – Ho Chi Minh City இடையிலான விமான சேவைக்கு வரிகள் மற்றும் கட்டணங்கள் உட்பட USD 90 முதலும், கொழும்பு – மாலைதீவு இடையிலான சேவைக்கு வரிகள் மற்றும் கட்டணங்கள்…
Summary
தனது சர்வதேச சேவை வலையமைப்பைத் தொடர்ந்து விரிவாக்கி வரும் Vietjet, கொழும்பு - Ho Chi Minh City இடையிலான விமான சேவைக்கு வரிகள் மற்றும் கட்டணங்கள் உட்பட USD 90 முதலும், கொழும்பு - மாலைதீவு இடையிலான சேவைக்கு வரிகள் மற்றும் கட்டணங்கள் உட்பட USD 175 முதலும் தொடங்கும் Eco வகுப்புக் டிக்கட்டுகளுக்கான குறிப்பிட்ட கால சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
