2 sourcesUpdated
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை…
Summary
த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பாடங்களுடன் தொடர்புடைய விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளையும் குறித்த காலப்பகுதியில் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
What this story is about
People
Organisations

