2 sourcesUpdated
இலங்கை – இந்திய இராணுவ கூட்டுப் பயிற்சி ‘மித்ர சக்தி – XII’ வெற்றிகரமாக நிறைவு!
இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கு இடையிலான 12ஆவது கூட்டு இராணுவப் பயிற்சியான 'மித்ர சக்தி - XII' நேற்று (26) வெற்றிகரமாக நிறைவடைந்து…
Summary
மேலும், பயிற்சிக் கட்டுப்பாடு மற்றும் ஆதரவுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 650க்கும் மேற்பட்டோர் பங்களித்ததுடன், இலங்கை விமானப்படையும் ஆதரவளித்தது. கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள், வான்வழி ஆதரவு ஒருங்கிணைப்பு, நகர்ப்புற மற்றும் வனப்பகுதிப் போர், நேரடித் துப்பாக்கிச் சூடு, பதுங்கித் தாக்குதல், இராணுவ வாகனத் தொடரணியின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு இராணுவத் தந்திரோபாயப் பயிற்சிகள்…
