1 sourceUpdated
'One Galle Face' வணிக வளாகத்தில் இரண்டாவது கிளையின் பிரமாண்ட திறப்புடன் இலங்கையில் தனது தடத்தை விரிவுபடுத்தும் Fabindia
காலத்தால் அழியாத கைவினைத்திறன், நிலைபேறான பேஷன் மற்றும் வளமான கைவினைப் பாரம்பரியத்திற்குப் பெயர்பெற்ற இந்தியாவின் புகழ்பெற்ற வாழ்வியல் வர்த்தகநாமமான Fabindia (பெப்இந்தியா), கொழும்பில் உள்ள புகழ் பெற்ற 'One Galle Face' வணிக…
Summary
ஒவ்வொரு தொகுப்பும் பாரம்பரிய கைவினைத்திறனைக் கொண்டாடும் அதே வேளையில், இன்றைய நுகர்வோரின் விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் Fabindia நிறுவனத்தின் தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.
