1 sourceUpdated
சுரேஷ் சலேயின் சட்ட ஆலோசகர் CID பணிப்பாளருக்கு கடிதம்
முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயின் சட்ட ஆலோசகரான அசித் சிறிவர்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
Summary
சுரேஷ் சலேயின் உடல் மற்றும் மனநிலை கடுமையாகப் பாதிப்படைந்துள்ளதால், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக வைத்தியசாலை ஒன்றில் அனுமதிப்பது அவசியமாகிறது என அந்த சட்டத்தரணி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.