Skip to content
LakFeed
ENසිංதமி

Display

Theme

Text size

Contrast

LakFeed
News
Markets
Exchange ratesEvery bank's buying and selling rate
  • Every bank, today
  • Best rate per currency
  • Browse by bank
  • Sending money home
Gold pricesThe Colombo gold board, every day
  • Today's price
  • 22 karat
  • 24 karat
  • Price by weight
  • Price history
StocksColombo share prices, indices and companies
  • Market today
  • Companies
  • Sectors
  • Company news
FuelPump prices and every revision since 1990
  • Fuel prices
  • Trip cost calculator
OffersTools
Explore
WikiPeople, organisations, places and events in the news
  • All pages
  • People
  • Organisations
  • Places
ENසිංதமி

Display

Text size

Contrast

  • Home
  • Trending
  • Latest
  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health
SourcesSources

News sources (30)

Ada DeranaAda Derana BizAsian MirrorCeylon TodayCitizen NewsColombo GazetteColombo TelegraphDaily FTDaily MirrorEconomyNextESPN CricinfoExaminerFact CrescendoGossip Lanka News EnglishGroundviewsHiru News - EnglishLanka Business OnlineLanka News WebLanka TruthMawrata NewsNews FirstNews.lkNewsWire EnglishOCCRPSiyatha NewsSri Lanka CricketSri Lanka MirrorSunday ObserverThe IslandThePapare English
LakFeed

Sri Lanka, made simple.

Everything Sri Lankans check every day, in one place, in your language.

  • News
  • Exchange rates
  • Gold prices
  • Fuel prices
  • Stocks
  • Card offers
  • Tools
  • Wiki
  • Sitemap
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. All rights reserved.

  1. News
  2. /
  3. Business

1 source·Updated May 14, 2026

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கம்பஹா ஒஸ்மன் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய 'கம்பஹா ஒஸ்மன்' என்றழைக்கப்படும் ஒஸ்மன் குணசேகர கம்பஹா, ஸ்ரீ போதி வீதி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி வழக்கிற்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த போது 'கணேமுல்ல சஞ்சீவ' எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்டார்.கொழும்பு இலக்கம் 5 நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி போன்று வந்த நபராலேயே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது.இந்த குற்றச் செயலுக்காக வெளிநாடுகளில் உள்ள திட்டமிட்ட குற்றவாளிகளுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியமை, குற்றத்தை புரிவதற்கு தேவையான துப்பாக்கியை வழங்கி மனிதப் படுகொலைக்கு உதவியமை மற்றும் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் வகை துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் 2 மகஸின்கள் ஆகியவற்றை தம்வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கம்பஹா ஒஸ்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் உள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவல்களுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share this story

Lead report

  • News First - தமிழ்·May 14, 2026கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கம்பஹா ஒஸ்மன் கைது

What this story is about

People
  • ஒஸ்மன் குணசேகர கம்பஹா·
  • சஞ்சீவ குமார சமரரத்ன·
  • கணேமுல்ல சஞ்சீவ·
  • கம்பஹா ஒஸ்மன்
Organisations
  • பிராந்திய குற்றத் தடுப்புப்·
  • நீதவான் நீதிமன்றத்தில்
Places
  • ஸ்ரீ போதி வீதி·
  • Colombo·
  • Gampaha

At a glance

Newsrooms
1
Articles
1
First reported
May 14, 12:55 PM

More in Business

Business
  • IRD extends tax return deadline to December 144 sources·49m ago
  • OpenAI countersues Apple for stealing trade secrets4 sources·1h ago
  • Hambantota International Port reaches five million vehicle throughput milestone3 sources·2h ago
  • Binance gets preliminary approval to establish Asia hub in Bhutan2 sources·4h ago
  • David Pieris Logistics unveils new corporate identity2 sources·4h ago

Trending stories

Trending
  1. 1Three suspects arrested over shooting death of former Army officer in Rathgama10 sources
  2. 2Petroleum distributors to hoist black flags, assure uninterrupted fuel supply12 sources
  3. 3Two killed in head-on collision between car and container truck in Baththuluoya4 sources
  4. 4Hambantota Port reaches five million vehicle throughput milestone3 sources
  5. 5Showers expected in several parts of the island today6 sources

Browse by Topic

  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health