3 sourcesUpdated
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாகப் பெய்து...
Summary
நாட்டில் பெய்து வரும் தொடர் பலத்த மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRI) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


