1 sourceUpdated
ஒக்டோபர் 25 நாட்களில் இலங்கைக்கு 1.36 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை
ஒக்டோபர் மாதத்தின் முதல் 25 நாட்களில் 136,093 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Summary
மேலும், ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,117 பேரும், சீனாவிலிருந்து 9,411 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதற்கிடையில், 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,829,772 ஆகப் பதிவாகியுள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
