1 sourceUpdated
பாராளுமன்றத்தில் க்யூட் சேட்டை!
கறாரான சட்டங்களும், காரசார விவாதங்களும் நடக்கும் பாராளுமன்றத்தில், ஒரு குட்டிப் பெண் செய்த க்யூட் குறும்பு ஒட்டுமொத்த அவையையும் ரசிக்க வைத்துள்ளது.
Lead report
Summary
கடந்த நவம்பர் 25 ஆம் திகதி, அவுஸ்திரேலிய பாராளுமன்றக் கூட்டத்தில் மேற்கு அவுஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செனட்டர், பாத்திமா பேமன் (Fatima Payman) உரையாற்றிக் கொண்டிருந்தார். தனது ஆறு மாதக் குட்டி மகள் அலியாவை தோளில் அணைத்தபடியே அவைக்கு வந்து அவர் உரை நிகழ்த்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
