1 sourceUpdated
மின்னல் தாக்கங்கள்; 24 மாவட்டங்களுக்கு இன்று வரை எச்சரிக்கை
நாட்டின் 24 மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று திங்கட்கிழமை மாலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
What this story is about
Organisations
Places