1 sourceUpdated
நவம்பர் 30ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவது குறித்து பெற்றோர்கள் கவனமெடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
