1 sourceUpdated
IFN விருது விழாவில் இலங்கையின் சிறந்த வங்கியாக அமானா வங்கி
இலங்கையின் வட்டிசாரா இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித் துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மதிப்புமிக்க 'இஸ்லாமிய ஃபைனான்ஸ் நியூஸ்' (IFN) விருது விழாவில் அமானா வங்கி மூன்று பிரதான விருதுகளைச் சுவீகரித்துள்ளது.
Summary
மலேசியாவைத் தளமாகக் கொண்ட REDMoney Group இனால் ஏற்பாடு செய்யப்படும் IFN விருதுகள், தற்போது அதன் 20 ஆவது ஆண்டை எட்டியுள்ளதுடன், உலகளாவிய இஸ்லாமிய நிதித் துறையின் முன்னணி நிறுவனங்களையும் மைல்கல் பரிவர்த்தனைகளையும் அங்கீகரித்து வருகின்றது.