1 sourceUpdated
வவுனியாவில் போராட்டத்தில் குதித்த வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள்!
வவுனியாவில் வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த பேரணி இன்று (23-11-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Summary
குறித்த பேரணி இன்று (23-11-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றிருந்தது. இதையடுத்து, அங்கு அரச அதிபருக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
What this story is about
Organisations
Places
