1 sourceUpdated
கம்போடியாவிலிருந்து மடகஸ்காருக்கு நகரும் இணையவழி மோசடிக் கும்பல்கள்
இணையவழி மோசடிகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கம்போடியாவில் கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அத்தகைய கும்பல்கள் ஆபிரிக்க நாடான மடகஸ்காருக்கு நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Summary
இந்நிலையில் இத்தகைய மோசடி நிலையங்களை நடத்தி வந்த 148 பேரைக் கைது செய்து சீனாவிடம் ஒப்படைத்துள்ளதாக மடகஸ்கார் நீதியமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்நிலையங்களில் கைது செய்யப்பட்ட கென்யா, ருவாண்டா, உகாண்டா, சிம்பாபே ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 20 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில், மடகஸ்கரில் வணிகத் துறையில் வேலை செய்வதற்காக என முகநூல் வழியாக அவர்கள் ஆட்சேர்ப்பு…